Neymar sex case

img

நெய்மர் பாலியல் வழக்கு ஆதாரம் இல்லை என கைவிரிப்பு

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் தற்போது பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார்.